கடந்த பதிவில் இந்தாண்டு ஹிட்டான 10 படங்களை பார்த்தோம். இந்த பதிவில் மீதம் இருக்கும் 10 படங்களை பார்க்கலாம்.
விஸ்வரூபம்:
நடிகர் கமல்ஹாசனின் இயக்கத்தில், தயாரிப்பில் மற்றும் நடிப்பில் வெளிவந்த படம். முஸ்லிம்களின் போராட்டம், தமிழக அரசு தடை என்று படம் கோர்ட் வரைக்கும் போய் வெளிவந்தது. படத்திற்கு இருந்த எதிர்ப்புகளே, ரசிகனின் எதிர்பார்ப்பை கிளப்பியபடியால், படத்திற்கு ஒப்பனிங் பிரம்மாண்டமாக அமைந்தது. படத்தின் Making, காட்சியமைப்பு, Locations என்று படம் வேறு லெவலில் இருந்தது. படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால், 'அபாரம்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும். சீக்கிரம் கமல் சார், 'Iam Waiting'.