திங்கள், டிசம்பர் 24, 2012

புரட்சித் தலைவருக்கு ஒரு நினைவு மடல்...

Makkal Thilagam MGR Rare Unseen Pictures
தலைவருக்கு வணக்கம்,

நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து, இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது. ஒரு சராசரி ரசிகனாக என்னை போன்ற பல அபிமானிகளுக்கு இன்றும் நீங்கள் தான் தலைவர். இன்றைய இளைய தலைமுறையினருக்கும் உங்களை பிடிக்கிறதென்றால்,

வியாழன், டிசம்பர் 20, 2012

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி நாகேஷ்...

Makkal Thilagam MGR & Nagesh in 'Nagesh' Theatre Opening Ceremony
வரும் திங்கட்கிழமை டிசம்பர் 24 ஆம் தேதி, அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள். புரட்சித் தலைவரை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, எனக்கு கிடைத்த ஒரு புத்தகம் 'நான் நாகேஷ்'. கிழக்கு பதிப்பகத்தின் வெளியிடான இந்த புத்தகத்தில் 'நடிகர்' நாகேஷ்

புதன், டிசம்பர் 12, 2012

புவனா ஒரு கேள்விக்குறி - திரை விமர்சனம்

Rajinikanth's 'Bhuvana oru Kelvi kuri' DVD Cover
இந்த படத்தை நான் பார்த்தது 2009 இல் என்று நினைக்கிறேன். நான் என் வேலை காரணமாக ஒரு முறை பாண்டிச்சேரிக்கு போனபோது அங்குள்ள ஒரு கடையில் இந்த படத்தை வாங்கினேன். பொதுவாகவே 'பாண்டிச்சேரி' என்றால் ஒன்று சரக்கு, மற்றொன்று DVD's. எனக்கு சரக்கு மேல் இன்ட்ரஸ்ட் கிடையாது. ஆனால், சினிமா

திங்கள், டிசம்பர் 03, 2012

எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்

MGR's Anbe Vaa Tamil Review 1
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்

செவ்வாய், நவம்பர் 13, 2012

விஜயின் 'துப்பாக்கி' - திரை விமர்சனம்

ilaya Thalapathy Vijay's Thuppakki Tamil Movie Review 1
 அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் வெளிவந்த பல டாப் ஹீரோக்களின் படங்களான பில்லா 2, மாற்றான், தாண்டவம் போன்ற பல படங்கள் தோல்வியடைந்திருந்தது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் வெளிவந்த விஜய் படமான 'நண்பன்' மட்டும்

சனி, நவம்பர் 10, 2012

நூறாவது பதிவு...

இது வரைக்கும் நான், 99 பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த 'நூறாவது' பதிவை எப்பவோ எழுதவேண்டியது. ஆனால் என் வேலை பளுவின் காரணத்தினால் எழுத முடியாமல் போய் விட்டேன். பதிவு எழுத வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தான் நான் நூறாவது பதிவை எழுதுகிறேன்.

திங்கள், அக்டோபர் 22, 2012

என் வீடு கொலு பொம்மைகள் - (2)012

My Home Navarathri Celebration 1
 வழக்கம் போல இந்த வருடமும் எங்கள் வீட்டில் கொலு களை கட்டியதாம். என் தங்கை வீடியோ சாட்டில் தெரிவித்திருந்தாள். வழக்கம் போல இந்த வருடம் நானும், என்னோடு சேர்த்து என் மனைவியும் இந்த கொலுவை மிஸ் செய்துவிட்டாள். ஆனால் அடுத்த வருடம் கண்டிப்பாக நான் கொலுவை மிஸ்

செவ்வாய், அக்டோபர் 09, 2012

ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) - ஒரு பார்வை

ஒரு சின்னக் கதை. இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன. ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு, 'நாங்களே இந்த மண்ணின் மாந்தர்கள். அவனுங்க வந்தேறிகள். இந்த மண்ணின்மீது உரிமை இல்லாதவங்க' என்று மார் தட்டிக் கொள்ளும்.

புதன், ஆகஸ்ட் 22, 2012

படம் பார்த்துக் கதை சொல்கிறேன் - About Chennai...

 இன்று சென்னைக்கு 373 வது பிறந்தநாள். திருமணம் முடிந்த பத்து நாட்களுக்குள், மனைவியுடன் உகாண்டா வந்தபிறகும் கூட, பல சந்தர்ப்பங்களில் சென்னை பற்றிய நினைவுகள் வருவதை தவிர்க்க முடியவில்லை. திருமணத்திற்காக நான் வந்திருந்த அந்த 45 நாட்களில்

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

கமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்

Kamal Haasan's Devar Magan Tamil Movie Review 1
 கமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்' என்ற அந்தஸ்து மட்டுமே அவருக்கு மக்களால் தரப்பட்டிருந்தது. ஆனால் கமல்ஹாசனை பற்றி படிக்க ஆரம்பித்தபோது தயாரிப்பாளர்,

திங்கள், ஆகஸ்ட் 06, 2012

சரித்திர துணுக்கு செய்திகள் 30...

 1). உலகம் 1900 -ஆம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்தது! அப்போதே அச்சு இயந்திரத்துக்கு வயது 400 என்பதால், அவை உலகின் பெரிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டன! புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கணிசமான அளவுக்கு மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தது! ரயில் போக்குவரத்தும்

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

Swordfish (2001) - ஆங்கிலப் பட திரை விமர்சனம்

'Swordfish' English Movie Tamil Review 1
 இந்த படத்தின் டைட்டிலை நான் பிடித்ததே 'அயன்' படத்தில் இருந்து தான். சூர்யா நடித்த அந்த படத்தில், ஒரு காட்சியில் கருணாஸ் ஒரு சினிமா இயக்குனருக்கு ஆங்கில திருட்டு DVD's வாங்கித் தருவார். அந்த இயக்குனர் கேட்ட வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட படங்கள் என சூர்யா

திங்கள், ஜூலை 23, 2012

பில்லா - II தோல்விப் படமா? - ஒரு பார்வை

Ajith Kumar's Billa 2 Tamil Movie Review 1
 இந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும் பில்லா 2 படத்தை பார்த்தோம். படம் வெளிவந்து ஒரு வாரமே ஆகியிருந்தாலும், அதற்குள் 'படம் செம மொக்கை, படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகிஸ்தருக்கு படம்

வியாழன், ஜூலை 12, 2012

ட்ராகுலா - ஒரு பார்வை

 பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் நானூறு ஆண்டுகள்... அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, ஏழையிலிருந்து பணக்காரன் வரை... யாராக இருந்தாலும் சரி - இரவு வந்தாலே பலருக்கு இதயத்துடிப்பு அதிகமாகும். ஈரக்குலை சில்லிட... காதுகள் அடைத்துக்கொள்ளும், பயத்தில் உடம்பிலே ஒரு உஷ்ணம் பரவும். நாக்குகள் வறண்டு

திங்கள், ஜூலை 09, 2012

Eega @ நான் ஈ - திரை விமர்சனம்

Eega @ Naan Ee Tamil Movie Review 1
 'ஈகா' படம் எப்போது வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன். உகாண்டாவில் இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோவை ஏற்பாடு செய்திருந்தார்கள், இங்குள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயில் டிரஸ்ட் உறுப்பினர்கள். இதற்க்கு முன்பே பல தெலுங்கு படங்கள் இவர்களால் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன.

திங்கள், ஜூலை 02, 2012

Come September (1961) - ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

Come September 1961 English Movie Tamil Review 1
 ஒரு நாள் நானும், என் அப்பாவும் டிவியில் எம்.ஜி.ஆர் நடித்த 'அன்பே வா' படத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, 'இந்த படம் Come September' என்ற ஆங்கில படத்தின் தழுவல்' என்று என் அப்பா சொன்னார். கொஞ்சநாள் கழித்து என் நண்பருடைய Hard disk ஐ ஆராய்ந்தபோது, இந்த படம் அதில் இருந்தது. அதை என்னுடைய Hard Disk இல் copy

வெள்ளி, ஜூன் 22, 2012

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்...

 இன்று இளையதளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள். என்ன தான் நான் ஒரு தல ரசிகராக இருந்தாலும், விஜய் நடித்த சில படங்கள் எனக்கு பிடிக்கும். அப்படி அவர் நடித்த சில படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள், பாடல்களை இங்கே பதிவேற்றுள்ளேன். 'அப்ப பதிவு எதுவும் எழுதவில்லையா?' என்று என்னை கேட்காதிர்கள். Because விஜயை பற்றி

திங்கள், ஜூன் 11, 2012

ஆபாவாணனின் 'ஊமை விழிகள்' - திரை விமர்சனம்

 தமிழ் சினிமாவில் கிரைம் த்ரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் தானோ என்னவோ, தமிழ் சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் கிரைம் த்ரில்லர் படங்களை தேட ஆரம்பித்து விட்டார்கள். இங்கே அப்படிப்பட்ட சினிமாக்கள் எடுப்பது பெரிய சவால். அது பார்வையாளனுக்கும் பிடித்திருக்க வேண்டும்,

செவ்வாய், ஜூன் 05, 2012

'தெலுங்கு' கப்பார் சிங் & 'ஹிந்தி' The Dirty Picture - 2 in 1 திரை விமர்சனம்...

 நான் இப்போதெல்லாம் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்கிறேன். எனக்கு தெலுங்கில் ஹீரோ பெயர் மட்டுமில்லாம் பலரை பற்றியும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் இதற்கெல்லாம் முன்பு, 'தொளி பிரேமா' என்ற படத்தை பார்த்தேன். அதில் வந்த ஒரு ஹீரோ செய்யும் கோமாளித்தனத்தை பார்த்து கண்டிப்பாக யாராலும் 

திங்கள், மே 28, 2012

கேப்டன் விஜயகாந்த் படங்களில் எனக்கு பிடித்தவை...

DMDK Leader Vijaykanth
சின்ன வயதிலிருந்தே நான் ஒரு ரஜினி ரசிகன். அதற்க்கு காரணம் என்று கேட்டால் அதற்க்கு 'ரஜினி' என்ற பதில் தான் வரும். வளர ஆரம்பித்த பிறகு தான் நான் மற்ற நடிகர்களின் நடிப்பை கவனிக்க ஆரம்பித்தேன். அதில் முக்கியமானவர் நம்ம கேப்டன். அவர் நடித்த ஒரு சில படங்களை நான்

வியாழன், மே 17, 2012

Tsavo Maneaters - ஒரு உண்மை சம்பவம்

1898. பிரிட்டிஷ்காரர்கள் கென்யாவையும், உகாண்டாவையும் காலனி நாடுகளாக ஆண்டு கொண்டிருந்த காலம். இரண்டு நாடுகளும் நல்ல இயற்கை வளமுள்ள நாடுகள். அதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்களை அனுப்புவதற்கு

செவ்வாய், மே 01, 2012

மே- 1 இல் பிறந்த 'மனிதன்'...


ஒரு சம்பவம்:
அது ஒரு காலை நேரம். நான் அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஜிம்மிற்கு போவது வழக்கம். வழக்கம் போல அன்று ஜிம்மிலிருந்து திரும்பி வீடு வந்த சேர்ந்த போது, எனக்கு அந்த துக்க செய்தி காத்திருந்தது. என் உறவினர் ஒருவர் இறந்து

புதன், ஏப்ரல் 18, 2012

மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' - திரை விமர்சனம்


பொதுவாகவே சினிமாவில் கமர்ஷியல், கிளாசிக் என்று திரைப்படங்களை வகைப்படுத்துவார்கள். கமர்சியல் என்பது நிழலை நிஜமாக காட்டுவது (எ.கா. ஹீரோவை ஹீரோயின் மட்டுமே காதலிப்பது, ஹீரோ ஒவ்வொரு படத்திலும் குறைந்தது நூறு பேரையாவது அடிப்பது, ஒரே பாட்டில்

சனி, மார்ச் 31, 2012

'Black Beard' Edward Teach - கடற் கொள்ளையர்களின் பிதாமகர்


பொதுவாகவே திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று சட்டத்தை மீறுபவர்கள்மீது மக்களுக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதிலும், கடல் கொள்ளையர்கள் என்றாலே பலருக்கு அலாதி பிரியம். கடற்கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே

வெள்ளி, மார்ச் 09, 2012

உகாண்டா to சென்னை...

கடந்த இரண்டு மாதமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை. அதற்க்கு நான் சொல்லும் ஒரே காரணம், 'என் கல்யாணம்' தான். திருமணம் முடிந்து உகாண்டா வந்த பிறகு இன்று பதிவு எழுதலாம், நாளை பதிவு எழுதலாம் என்று ப்ளான் போட்டேனே தவிர, பதிவு எதுவும் எழுதுவதற்கு நேரம் போதவில்லை. அது மட்டுமல்ல, எதை பற்றி

வியாழன், ஜனவரி 12, 2012

விஜயின் 'நண்பன்' - திரை விமர்சனம்

உகாண்டாவிலிருந்து சென்னைக்கு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. சென்னையில் ராஜபாட்டை, மௌன குரு படத்திற்கு அப்பறம் நான் இன்று பார்த்த படம், விஜயின் 'நண்பன்'. வெளிநாடு போவதற்கு முன் நான் பார்த்த விஜய் படம் 'வேட்டைக்காரன்'. ஆனால் வேட்டைக்காரன், சராசரி விஜய் படம். நண்பன், பக்கா